கார்த்தி 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற படத்தில் நடிக்கிறார். சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் நடந்தது.
இன்று காலை திடீரென சிலர் படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்து லைட்ஸ்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். சம்பள பிரச்சினைக்கான இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment