எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி
வரும் படம், ‘டூரிங் டாக்கீஸ்’. இது முதல் பாதி
ஒரு கதையும் இரண்டாம் பாதி
வேறு கதையையும் கொண்ட படம்.
இதில்
ஒரு கதையில் 75 வயது வாலிபனின் காதல்
தேடுதலையும் அவனுடைய இளைமைக் கால
சேட்டைகளையும், குறும்புகளையும் சொல்கிறார்கள். 75 வயது வாலிபனாக, முழு
கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்
நடிக்கிறார்.
சிம்லாவை சேர்ந்த ஹேமமாலினி என்பவர்
அவர் ஜோடி. மற்றும் அபி
சரவணன், அஷ்வின், கொல்கத்தா நடிகை பாப்ரி கோஷ்,
மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசை அமைக்கிறார்.
ஒளிப்பதிவு
அருண்பிரசாத். ஷூட்டிங் முடிந்து ரீரெக்கார்டிங் பணி நடந்து வருகிறது.
கதை முழுக்க சிம்லாவிலும், ராஜஸ்தானிலும்
நடக்கிறது.
விஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறாரா...?
அடுத்த சூப்பர் ஸ்டார் இவருதாங்கோ...
அடுத்த சூப்பர் ஸ்டார் இவருதாங்கோ...
No comments:
Post a Comment