உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக அணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார் ஜெயலலிதா. குமரகுரு போட்டியிடுவதாக இருந்தார்.
அதிமுக தேமுதிக தொகுதிப்பங்கீட்டில் பிரச்சனை எழுந்ததால் இந்த தொகுதி தற்போது தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் முகமது யூசுப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இதை போன்று நெய்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக சார்பில் எம்.எல்.ஏ. வேல்முருகன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நெய்வேலி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்றைய பதிவுகள்...
இன்றைய பதிவுகள்...
- கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சே-2 தொழில...
- பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ. எதிர...
- 'என் கையைப் பிடித்து இழுத்தார் இயக்குநர்...' மோனிக...
- அதிமுக - தேமுதிகவில் இழு.......................பறி...
- விஜயிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்-ச...
- தொகுதி பங்கீட்டில் இழுபறி-மா.செயலாளர்களுடன் விஜய்க...
- காரைக்குடியில் மாதவன் வேட்டை ஆரம்பம்
- புதிய சாதனை படைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்
- என்னை அவமானப்படுத்தி விட்டனர்; அம்மாவை பார்க்க செ...
- விஜயின் 'பொன்னியின்செல்வனில் இசையமைப்பாளர் உறுதிசெ...
- திமுகவின் திரை நட்சத்திரங்கள் தேர்தல் பிரச்சாரம்
No comments:
Post a Comment