டெல்லி உயர் நீதிமன்றம் வளாகத்தில் இன்று பிற்பகல் திடீரென குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே சிறிய ரக குண்டு வெடித்துள்ளது.உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. குண்டு வெடித்ததை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றம் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றம் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக மும்பையில் உச்ச கட்ட பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment