Friday, November 14, 2014

இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ் !

தீபாவளியை முன்னிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி வசூலைக் குவித்தனசிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் தருணம் இது.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ,  ‘ஜெய்ஹிந்த்-2’ படங்கள் கடந்த வாரம் வெளியானது.

இந்த வாரம்திருடன் போலீஸ்’, ‘புலிப்பார்வை’, ’விலாசம்’, ‘முருகாற்றுபடை’, ’ஞானக்கிறுக்கன்’, ’அப்புச்சி கிராமம்என தமிழில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.


  
இந்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியகில் தில்’ , மற்றும் ஆஸ்கருக்கு சென்றிருக்கும்லையர்ஸ் டைஸ்உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.

இதே நாளில் இன்று ஹாலிவுட்டில்பியாண்ட் தி லைட்ஸ்’, ’டம்ப் & டம்பர் டூ’, மற்றும்சேவிங் கிறிஸ்மஸ்உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.


இவையனைத்தும் 50 முதல் 100 திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதில்திருடன் போலீஸ்’ , ‘அப்புச்சி கிராமம்மற்றும்புலிப்பார்வைஆகிய படங்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


No comments:

Post a Comment