ரஜினி இருவேடங்களில் நடிக்க, ஏ ஆர்
ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் லிங்கா
படத்தின் பாடல்கள் விவரம் வெளியாகியுள்ளது.
படத்தில்
மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். துவக்கப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம்
பாடியுள்ளார்.
இதோ பாடல்கள் பட்டியல்...
1. ஓ நண்பா...
இதுதான்
ரஜினியின் அறிமுகப் பாடல். பெரும்பாலும் இந்த
மாதிரி பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடுவார். அந்த
சென்டிமென்ட் இதிலும் தொடர்கிறது.
2. என்
மன்னவா...
இது ரஜினி - சோனாக்ஷி
சின்ஹா பாடும் பாடல். சீனிவாஸ்,
அதிதி படேல் குரல் கொடுத்துள்ளனர்.
3. இந்தியனே
வா..
இந்தப்
பாடலை ஏ ஆர் ரஹ்மான்
பாடியுள்ளார். அணை கட்ட மக்களை
ஒன்று திரட்டும் ரஜினி பாட்டு இது.
4. மோனா கேசோலினா
இந்தப்
பாடல் ரஜினி - அனுஷ்கா பாடும்
டூயட். மனோ, நீதி மோகன்,
தன்வி ஷா பாடியுள்ளனர்.
5. உண்மை
ஒரு நாள் வெல்லும்
இந்தப்
பாடலை ஹரிச்சரண் பாடியுள்ளார்.
No comments:
Post a Comment