சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின் தடையும் மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரம் மின்தடையும், தற்போது அமலில் உள்ளது.
இது குறித்து இன்று மின்சாரவாரியம் வெளியிட்ட அறிக்கையில் மின்சாரம் பற்றாக்குறையே போக்க மின் திறனை அதிகரிக்க பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைப்படும் பொழுது 4 மணி நேரத்திற்கு 1 மணி நேரம் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு 1 மணி நேரம் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் அமல்படுத்த உள்ள மின் தடையே ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment