கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படத்திற்கு கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 7ஆம் அறிவு, மாற்றான், அதையடுத்து ஹரி படம் என சூர்யாவின் கால்ஷீட் பிசியாக இருப்பதால் அவரது தம்பி கார்த்தி படம் இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். விரைவில் இவர்கள் இணையப் போகும் படம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment