Sunday, November 2, 2014

கமலின் 3 படங்கள்

கமலின்விஸ்வரூபம்–2’, ‘உத்தமவில்லன்படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருக்கின்றன. தற்போது பாபநாசம் படப்பிடிப்பும் இம்மாதம் இறுதியில் நிறைவடைகிறது.


மூன்றில் எந்த படம் முதலில் வரும் இந்த வருடமே 'எல்லா படங்களும் ரிலீசாகுமா' என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உத்தமவில்லன் படம் மட்டுமே இவ்வருடம் வெளிவரும் என தெரிகிறது. ஜனவரியில் இருந்து விஸ்வரூபம்–2, பாபநாசம் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக உள்ளன.


No comments:

Post a Comment