Monday, November 3, 2014

மணிரத்னம் படத்தில் தனுஷ்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில்அனேகன்’, பால்கி இயக்கத்தில்ஷமிதாப்' என தனுஷ் நடித்துவரும் இருபடங்களும் முடியும் தருவாயில் உள்ளன.

இதைத் தொடர்ந்து தனுஷ் வேல்ராஜ் இயக்கத்திலேயே அடுத்த படத்தில் நடிப்பார் எனவும் , ஜோடி த்ரிஷாவாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும்ஓகே கண்மணிபடத்தின் இந்தி ரீமேக்கில் தனுஷ் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.



எனினும் இதுகுறித்து மணிரத்னம் மற்றும் தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.


தற்போது துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும்ஓகே கண்மனிபடம் 2014 பிப்ரவரியில் காதலர் தின சிறப்பாக வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


No comments:

Post a Comment