விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, January 4, 2011

    வனிதா விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு குழந்தையை பிரியும் நிலையில் வனிதா



    நடிகர் ஆகாஷ் வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் மேலும் இரண்டு வார கால அவகாசம்  அளித்துள்ளது.

    நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி எனும் மகன், ஒரு மகள் உள்ளனர். வனிதா-ஆகாஷ்க்கு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்த ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச், இரண்டு வாரங்களில் விஜய் ஸ்ரீஹரியை வனிதா வசம் ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ஆகாஷ் தாக்கல் செய்த மனு: எனது மகன் விஜய் உடன் கடந்த 27ம் தேதி செகந்திராபாத்துக்கு சென்றேன். செகந்திராபாத் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, எனது வக்கீலை சந்திக்க சென்றோம். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக, டில்லிக்கு சென்று வக்கீலை சந்திக்க வேண்டியதாகி விட்டது. டில்லி செல்லும் விமானத்தில், விஜய்க்கு இடம் கிடைக்கவில்லை. மேலும், டில்லியில் அதிக குளிர் இருந்தது. பனிமூட்டத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, அவனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விஜய்யை அனுப்ப முடிவு செய்தேன். அப்போது தற்செயலாக, விஜய் ஸ்ரீஹரியின் தாத்தா விஜயகுமாரை ஐதராபாத்தில் சந்தித்தேன். சென்னையில் இருக்கும் எனது தாயாரிடம் விஜய்யை ஒப்படைக்குமாறு விஜயகுமாரிடம் கேட்டேன்.

    சென்னை விமான நிலையத்தில் அவர்கள் இறங்கும் போது, அங்கு மீடியாக்களுடன் வனிதா காத்திருந்தார். விஜயகுமாரிடம் இருந்து விஜய்யை பறிக்க முயற்சித்துள்ளனர். அவன் போக மறுத்துள்ளான். விஜய்யை வனிதாவின் கணவர் ஆனந்த ராஜன் தாக்கியுள்ளார். அவனது கழுத்தை அழுத்தியுள்ளார். விஜய்க்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். அவனை மிரட்டியும் உள்ளார். பின், போலீசார் எனது மகனை மீட்டுள்ளனர். எனது தாயாரிடம் விஜய்யை ஒப்படைத்துள்ளனர். கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அவன் சிகிச்சைப் பெற்றான்.  வனிதாவின் இரண்டாவது கணவரான ஆனந்த ராஜன், எனது மகனை தாக்கியுள்ளார். வனிதாவும், ஆனந்த ராஜனும் சேர்ந்து எனது மகனை கடத்த முயற்சித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக, வனிதா, ஆனந்த ராஜனுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளேன். கோர்ட் அளித்த இரண்டு வார கால அவகாசம், 5ம் தேதி (இன்று) முடிகிறது. வனிதா உடன் செல்ல எனது மகன் விரும்பவில்லை. ஆனந்த ராஜன் குறித்தும் அவன் பயப்படுகிறான். விமான நிலையத்தில் நடந்த சம்பவம், அவனுக்கு மன உளைச்சலை அளித்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை. வனிதா வசம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க, எட்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ஆகாஷ் சார்பில் சீனியர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். நீதிபதிகள் முன் வனிதா ஆஜராகி, "மனுவில் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன். கோர்ட் அளித்த இரண்டு வார அவகாசம் முடிகிறது. விஜய்யை ஒப்படைக்க கால தாமதம் செய்கின்றனர். நேற்று கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது என்றார்.

    உடனே நீதிபதி தர்மாராவ், "விமான நிலையத்தில் என்ன நடந்தது? அங்கு மீடியாவை யார் கூட்டி வந்தது? கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது, உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்கிறீர்கள். தாத்தாவிடம் குழந்தை அடைக்கலம் தேடுகிறது. அவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்றார்.

    இதையடுத்து, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க மேலும் இரண்டு வார காலம் நீட்டித்தும், "டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.




    Posted by விழியே பேசு... at 10:25 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ▼  January (439)
      • ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்...
      • திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு...
      • ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்...
      • அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாற...
      • விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த ...
      • கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி
      • 3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை ...
      • 'சீடன் என் படமல்ல!' - தனுஷ்
      • எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளிய...
      • கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று
      • ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பு...
      • வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்
      • சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!
      • த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
      • மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக...
      • ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!
      • ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
      • மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு...
      • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி ...
      • திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்
      • காதலர் தினத்திற்கு 2 படம்
      • மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!
      • செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆப...
      • ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்...
      • காதலர்களுக்காக சிம்பு கண்டிஷன்!
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: என்னாச்சு இந்தப் பெண...
      • `3 இடியட்ஸ்' படத்தில், மீண்டும் விஜய்! :பிப்ரவரி 7...
      • ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது -நாகர்ஜுனா
      • விஜய் NDtv க்கு அளித்த பரப்பரப்பான பேட்டி
      • ஜேசுதாசுக்கு சுவாதி சங்கீத விருது
      • 'சூப்பர்' பட சிறப்புக் காட்சியில் ரஜினி!
      • 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு த...
      • ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...
      • ஷங்கர் படத்திற்கு சூர்யா கேட்ட சம்பளம்
      • இது புதுசா, அல்லது அதேதானா? -குழப்பும் ராணாவும் சு...
      • குழப்பத்தில் விஜயகாந்த் விரக்தியில் விஜயகாந்த் ரசி...
      • நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வ...
      • நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...
      • நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
      • விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: போலீசாரிட...
      • செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்
      • “ராணா” படத்தில் 2 நாயகிகள்: ரஜினி ஜோடியாக அனுஷ்கா,...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :. தனுஷ் செய்த ஜாங்கிரி
      • பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி ...
      • ரஜினியின் அடுத்த படம் ராணா:அனிமேஷன் படம் அல்ல மூன்...
      • தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியல்
      • பொம்பள சிவாஜி.....!!!
      • ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார...
      • நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!
      • மன்மதன் அம்பு சுமாரான படமா? : மாதவனை எச்சரித்த கமல்
      • அழகுக்காக பல்லை சரி செய்தார் விஜய்
      • 'கரன்சி மெஷினாக' மாறிய சச்சின்! :ஒரு நாள் வருவாய் ...
      • விஜய் தந்தை தமிழக அரசுக்கு ஃபைன் கட்டினார்!
      • அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
      • பார்வையற்றோருக்கு உதவுங்கள் -ஸ்ரேயா
      • நயன்தாரா அம்மாவாக நடித்ததில் தவறில்லை -மனிஷா கொய்ராலா
      • த்ரீ இடியட்ஸ் லேட்டஸ்ட் நிலவரம்
      • ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டரை கன்னத்தில் அறைந்த சி...
      • மறைந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு காங்க...
      • பில்லா 2-ல் அஜித் நாயகியாக அனுஷ்கா
      • கலைஞர் மனைவி கோவில் கோவிலாக சென்று சாமிதரிசனம் :ஐய...
      • தமிழர்களின் எதிர்ப்பால் ராஜபக்சே அமெரிக்காவை விட்ட...
      • நயன்தாரா-பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
      • ஹீரோவாகிறார் கண்ணதாசனின் பேரன்: மற்றும் பட போட்டோ...
      • இந்தி, தெலுங்கு படத் தோல்விகள்... தமிழிலாவது வெற்ற...
      • ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!! -வருமான வரித் ...
      • 'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!
      • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் ப...
      • ரஜினியுடன் நடிக்க கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா
      • இலங்கைக்கு கச்சதீவு சீனாவுக்கு அருணாசல பிரதேசமா......
      • காவலன் ஹிட் மற்றதெல்லாம் பிளாப்பே...
      • நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி
      • விஜய் நேற்று ஜெயா டிவி -க்கு அளித்த பரபரப்பு பேட்ட...
      • அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கு...
      • விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
      • மங்காத்தா கதை - இயக்குநரே சொன்னது ...
      • இந்திக்கு போகிறார் சிம்பு ...
      • இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் அபாயம்...
      • தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜ...
      • அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப ச...
      • ரஜினியுடன் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
      • கோடை விடுமுறையில் 'மாப்பிளை' வானம் எப்போது வரும்?
      • தொழில் அதிபர் மகனுடன் காதல்: தீபிகா படுகோனேக்கு ரூ...
      • அரசியலுக்கு வந்தால் ஊழலை எதிர்ப்பேன்; விஜய் பரபரப்...
      • பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்...
      • தெரியுமா சங்கதி...? விஜயின் அடுத்த படத்திக்கும் ப...
      • நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா
      • மகனை ஒப்படைக்க கோரி வனிதா சாலை மறியலால் :போலீஸ் தா...
      • சுனேனா அழக்காரணம் என்ன?
      • சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்பு செல்லும்: ச...
      • மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு:விருது பெறு...
      • ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
      • மாணவி அருஷி கொலை வழக்கு: கோர்ட்டுக்கு வந்த தந்தை ம...
      • த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது
      • சம்பளத்தை ஏற்றினார் தனுஷ்
      • "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" -விஜய் ப...
      • உதயநிதி ஸ்டாலினை வைத்து கொண்டே...
      • ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க! சொல்கிறார் ஸ்ரேயா!!
      • தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்
      • புத்த மடத் தாக்குதல் குறித்து சீமான் கருத்து
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.