தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கியது ஆனால் சமசசீர் கல்வி குளறுபாட்டால் புத்தகங்கள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும் கல்வி ஆண்டு தாமதமாக துவங்கியது
இதனால் நாளை பல பள்ளிகள் செயல்படும் என அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை நாளை (ஜூன் 18) திறக்கக் கூடாது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது

No comments:
Post a Comment