மஹாராஷ்டிராவில் 58 வயதுக்காரர் ஒருவர், 20 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த சதிஷ் ஆப்டே. இவர் 3 தடவை காதலில் தோற்றதால் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துள்ளார். இதனால் பெண்களுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
சதிஷ் ஆப்டேவின் குடும்ப நண்பர் குமார் காபாடியாவிற்கு 20 வயது மகள் லிசா என்பவர், பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். சதிஷ் ஆப்டே நண்பர் குமார் காபாடியாவை சந்திக்க அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
அப்போது லிசாவிற்கும், சதீஷ் ஆப்டேவிற்கும் இடையே காதல் துளிர்த்துள்ளது. ஆனாலும் இருவருக்கும் இடையே நிறைய வயது வித்தியாசம் உள்ளதாலும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.
அதே சமயம் லிசாவுக்கு திருமணத்திற்காக அவரது வீட்டில் அவரது தந்தை குமார் காபாடியா மாப்பிள்ளை தேடியுள்ளார். அப்போது லிசா சதீஷ் ஆப்டேவை காதலிக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்
ஆனால் லிசா சதிஷ் ஆப்டேவை மணப்பதில் உறுதியாக இருந்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது லிசா மீது தான் கொண்ட காதல் உண்மையானது. அவளை கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்தார்.

No comments:
Post a Comment