பிளாக் காமெடி, திரில்லர், கிரைம் என்று கோலிவுட்டில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு டிரெண்டில் உருவாகிக்கொண்டிருக்கும் நேரமிது.
இந்த நேரத்தில் பண்பாடு, கலாசாரம் பேசும் படமாக உருவாகிறது ‘மேல்நாட்டு மருமகன்'. இது பற்றி பட இயக்குனர் எம்.எஸ்.எஸ் கூறியது:எத்தனை டிரெண்ட் மாறினாலும் நமது கலாச்சரத்துக்குள் அடங்கும் படங்களாகத்தான் தமிழ் படங்கள் உருவாகின்றன.
வெளிநாடு சென்றால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று கிளிம்பிவிடுகிறார்கள். ஆனால் கலாச்சாரம், பண்பாடு என்ற வகையில் நமது நாட்டை மிஞ்ச எந்த நாடும் கிடையாது என்பதை மையமாக வைத்து இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோவாக ராஜ்கமல், ஹீரோயினாக பிரெஞ்சு அழகி ஆண்ட்ரீயன் அறிமுகமாகின்றனர். கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு. வி.கிஷோர்குமார் இசை. தயாரிப்பு எஸ்.பகதூர்ஷா. இப்படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியாக உள்ளது என்றார்.

No comments:
Post a Comment