ஐ -இன் கேரள விநியோக உரிமையை குளோபல் யுனைடெட் மீடியா கம்பெனி வாங்கியிருந்தது. 200 -க்கும் அதிகமான திரையரங்குகளில் ஐ படத்தை இந்த நிறுவனம் திரையிட்டது.
முதல் ஐந்து தினங்களில் 10 கோடிகளை கேரளாவில் சம்பாதித்தது ஷங்கரின் படம். இதுநாள்வரை ஐ -இன் கேரளா வசூல் ஏறக்குறைய 17 கோடிகள். இது எந்திரன் உள்ளிட்ட மற்ற தமிழ் திரைப்படங்களின் வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment