சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்பட அனைத்து அமைச்சர்களும், அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தேர்தல் நிதி வழங்கினார்கள். சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கருணாநிதி அறிவுரை வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய மந்திரி மு.க.அழகிரி ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறினார்சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்பட அனைத்து அமைச்சர்களும், அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தேர்தல் நிதி வழங்கினார்கள். சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கருணாநிதி அறிவுரை வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய மந்திரி மு.க.அழகிரி ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment