டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்க இருந்த சிந்துபாத் படம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போக்கிரி ரமேஷ் தயாரிப்பில், சீயான் விக்ரமை வைத்து, சிந்துபாத் என்ற படத்தை எடுத்து வருகிறார் டைரக்டர் செல்வராகவன். இரண்டு வாரங்கள் படப்படிப்பும் நடந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத சில காரணங்களால், திடீரென இந்தபடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் தான் அட்வான்ஸாக வாங்கிய தொகையை தயாரிப்பாளர் ரமேஷிடம் திருப்பி கொடுத்துவிட்டார். படப்பிடிப்பு நிறுத்தத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் இல்லை.
இதனிடையே படத்தின் நாயகன் விக்ரம், தன்னுடைய அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். தற்போது விக்ரம் தெய்வ மகன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

No comments:
Post a Comment