"பொய்" விமலா ராமன் மெய்யாக நடிக்க முற்படும் தமிழ்சினிமா, அவர் மீது பாரமுகமாகவே இருந்து வருவதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என வளைய வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு, இந்தி படவுலகையும் தாண்டி ஆங்கி மொழியில் உருவான "டேம் 999" எனும் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பியது ஞாபகமிருக்கலாம். இப்பொழுது அத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள இருப்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் விமலாராமன்.
ஆல்தி பெஸ்டுங்க அம்மணி!
No comments:
Post a Comment