Monday, October 13, 2014

யேன்டா? - கிரிக்கெட் வீரர் பிராவோ பாடும் தமிழ்ப் பாடல் (காணொலி)

அஜ்மல், விதார்த் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில் உருவாகிறது, உலா திரைப்படம். இந்தப் படத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, வேட்டி கட்டி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.


அத்துடன் இந்தப் படத்தில் இடம் பெறும் யேன்டா என்ற பாடலில் சில வரிகளையும் பாடியுள்ளார்.


அந்தப் பாடல் இங்கே:



ஒரு பாரில் தண்ணி அடித்துவிட்டு, காதலுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பாடப்படும் பாடலாக இது அமைந்துள்ளது. இது, தமிழர்களுக்குப் பெருமை சேர்க்குமா என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.




No comments:

Post a Comment