Thursday, October 30, 2014

அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அஜீத்துக்கு அறிமுகப் பாடல் உள்ளது.

அஜீத்தும், அருண் விஜய்யும் இடம்பெறும் இந்தப் பாடலை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவா எழுதியிருந்தார். இசை ஹாரிஸ்.

அதாரு உதாரு எனத்தொடங்கும் இந்தப் பாடலை சென்னையின் முக்கியமான தெருக்களில் படமாக்கினார் கௌதம். அஜீத், அருண் விஜய் ஆடிப்பாடிய இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்தவர் சதீஷ்.

அதாரு உதாரு பாடல் சிறப்பா முடிந்துள்ளது என்று சதீஷ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அனுஷ்கா, த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கௌதம் இன்னும் பெயர் வைக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment