தென்னாப்ரிக்கா
கால்பந்து அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான சென்சோ மெய்வா நேற்று மர்மநபர்களால் அவரது
பெண் தோழி வீட்டில் சுட்டுகொல்லப்பட்டார். 27 வயதான மெய்வா,நேற்று தெற்கு ஜோகன்னஸ்பர்க்கில்
உள்ள வோஸ்லூரஸ் இருக்கும் தனது பெண் தோழி வீட்டில் இருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளதாக
அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment