கறுப்பு
பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள்
யார்&யார் என்பது குறித்து
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான
சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கறுப்பு
பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய
நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கும்,
கறுப்பு பணம் தொடர்பான ஆணையத்துக்கும்
ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,
ராகுல் காந்தியும் வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி
வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு
வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்களின்
பெயர் பட்டியலில் முந்தைய ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசின் மந்திரிகள் 8 பேரும்
இடம் பிடித்து இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment