மெட்டல்கிங்,
ஜெயா பப்ளிகேஷன்ஸ்
201 சசிகலா
பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின்
பெயரில் மைலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில்,
30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய்
28 பைசா.
202. சசிகலா
பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில்
1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
1,889 ரூபாய் 28 பைசா.
ஜெ- சசி பங்குதாரார்கள்
203. செல்வி.
ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ்
பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில்
இருந்து மைலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047ல்
30.4.1996 அன்ரு ரொக்க இருப்பு 20 லட்சத்து
79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.
204. சசிகலா
பெயரில் 23.5.1998 அன்று மைலாப்பூர் வங்கியில்
தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218ல்
30.4.1997 அன்று ரொக்க இருப்பு 1095 ரூபாய்
60 பைசா.
205. சசிகலா
பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண் 1245ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
3 லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.
சுதாகரன்
பெயரில்....
206. சுதாகரன்
பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 2220ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.
207. சுதாகரன்
பெயரில் 1.12.1993 அன்று அண்ணா நகர்,
கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து
17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா.
சுதாகரன்
பெயரில்....
208. சுதாகரன்
பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 24621ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
61 ஆயிரத்து 430 ரூபாய்.
209. ஜெயா
பைனான்ஸ் பெயரில் 5&5&1995 அன்று அபிராமபுரம் இந்தியன்
வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179 ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.
210. இளவரசி
பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 2219ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.
211. இளவரசி
பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 25389ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
894 ரூபாய்.
212. சசிகலா
பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 2133ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
560 ரூபாய் 55 பைசா.
213. சசிகலா
மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட
கணக்கு எண். 2250ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.
214. செல்வி
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர்
பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 2061ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.
ஜெய் ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன்
215. ஜெய்
ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று
தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய்
55 பைசா.
216. சசிகலா
மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 1152ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.
217. சசிகலா,
இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்
பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 1059ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
ஆயிரத்து 838 ரூபாய்.
218. சசிகலா,
இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ்.
ஹவுசிங் கார்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 1062ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.
வங்கிக்
கணக்கில் பணம் இருப்பு
219. சசிகலா,
இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில்
27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய்
70 பைசா.
220. சசிகலா,
சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில்
27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய்
10,891.
221. ஜெயலலிதா
மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட
கணக்கு எண். 1044ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.
222. சுதாகரன்,
இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர்
பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 1149ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.
223. சசிகலா,
இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில்
23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து
2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.
224. சசிகலா,
இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில்
3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து
2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.
225. சுதாகரன்
மற்றும் இளவரசி ஆகியோர் பெயரில்
13&9&1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய்
70 பைசா.
226. இளவரசி
மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் 6.8.1994 அன்று
தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய்
61 பைசா.
227. செல்வி
ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 5158ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
2 லட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.
228. செல்வி
ஜெயலலிதா பெயரில் 19.5.1995 அன்று செகந்தராபாத்தில் தொடங்கப்பட்ட
கணக்கு எண். 20614ல் 30.4.1989 அன்று ரொக்க இருப்பு
3 லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.
229. சசிகலா
பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு
எண். 23792ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
கார்கள்,
வேன்கள்
230. செல்வி
ஜெயலலிதா பெயரில் டாட்டா-சீரா
கார் எண். டி.என்.
01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.
231. செல்வி
ஜெயலலிதா பெயரில் மாருதி 800 கார்
எண். டி.எம்.ஏ
2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.
232. செல்வி
ஜெயலலிதா பெயரில் மாருதி ஜிப்சி
கார் எண். டி.என்.
09 பி. 4171 மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.
233. செல்வி
ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப்
எண். டி.எஸ்.ஜெ.
7299 மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து ரூபாய்.
234. ஜெயா
பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா-எஸ்டேட்
கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு 4 லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.
235. செல்வி
ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா
வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.
236. ஜெயா
பப்ளிகேஷன்ஸ் பெயரில் ஸ்வராஜ் மஸ்தா
வேன் எண். டி.என்.
01-எச்-9999 மதிப்பு 3 லட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.
237. செல்வி
ஜெயலலிதா பெயரில் கண்டசா கார்
எண். டி.என். 09-0033 மதிப்பு
2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.
238. ஜெயா
பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா - மொபைல்
வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.
239. ஜெயா
பப்ளிகேஷன்ஸ் பெயரில் மகேந்திரா அர்மடா
சீப் எண். டி.என்.04.ஈ 0099 - மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.
240. செல்வி
ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப்
எண். டி.எஸ்.ஜெ.
7200 - மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.
241. சசிகலா
பெயரில் டாடா-சீயரா கார்
எண். டி.என். 04.எப்.9090
- மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.
242. செல்வி
ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா
வேன் எண். டி.எஸ்.ஆர்.
333 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.
243. சசிகலா
பெயரில் டாடா-சீயரா கார்
எண். டி.என். 09 எச்
3559 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.
244. சசிகலா
பெயரில் டாடா-சீயரா கார்
எண். டி.என். 09 எச்
3496 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.
245. சசி
எண்டர்பிரைசஸ் பெயரில் டெம்போ - டிராவலர்
எண். டி.என். 01 எச்
1233 - மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.
246. சசி
எண்டர்பிரைசஸ் பெயரில் டாட்டா - சுமோ
எண்.டி.என். 07 எச்
0009 - மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.
247. சசி
எண்டர்பிரைசஸ் பெயரில் மாருதி எஸ்டீம்
கார் எண்.டி.என்.
09 எப் 9207 - மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.
248. சுதாகரன்
பெயரில் அசோக் லேலண்ட் கார்கோ
வாகனம் எண்.டி.என்.
09 எப் 9027 - மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.
249. சுதாகரன்
பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 - மதிப்பு
2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.
250. ‘‘நமது
எம்.ஜி.ஆர்.'' பெயரில்
பஜாஜ் டெலிவரி வேன் எண்.
டி.என். 07 டி 2342 - மதிப்பு
52 ஆயிரத்து 271 ரூபாய்.
251. ஆஞ்சனேயா
பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா
வேன் எண். டி.என்.
09 எச் 3541 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
252. ஆஞ்சனேயா
பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா
வேன் எண். டி.என்.
09 எச் 3595 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
253. மெட்டல்
கிங் பெயரில் மாருதி கார்
எண். டி.என். 09 எப்
9036 - மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.
254. அ.தி.மு.க.
தலைமை அலுவலகம், செல்வி ஜெயலலிதா மற்றும்
மெட்டல் கிங் பெயரில் பஜாஜ்
டெம்போ ஆம்னி பஸ் எண்
- டி.என்.09 பி 6966 - மதிப்பு
2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.
255. ஆஞ்சனேயா
பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா
வேன் எண் - .டி.என்.
09 எச் 3586 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
சென்னை
ஏவியேஷன் எக்ஸ்பிரஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ்
256. சென்னை
ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ்
பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண்.
டி.என். 09 பி 6565 -மதிப்பு
9 லட்சத்து 15 ஆயிரம்.
257. அ.தி.மு.க.
தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங்
பெயரில் பஜாஜ் டெம்போ வேன்
எண்.டி.என்.09பி
6975 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.
வங்கி டெபாசிட்கள்
258. மைலாப்பூர்
கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில்
செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு
தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.
259. மைலாப்பூர்
கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில்
ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு
தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய்.
260. மைலாப்பூர்
கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில்
ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு
தொகை ஐந்து லட்சம் ரூபாய்.
261. மைலாப்பூர்
கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில்
நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து
218 ரூபாய்.
262. அபிராமபுரம்
வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
263. அபிராமபுரம்
வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
264. அபிராமபுரம்
வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
265. கோத்தாரி
ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில்
புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத்
தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது
எண். 47740)
266. கோத்தாரி
ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில்
புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத்
தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது
எண். 48173)
267. கோத்தாரி
ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில்
புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத்
தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது
எண். 48172)
ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில்....
268. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.
269. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.
ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில்....
270. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.
171. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்.
272. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.
273. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.
274. ஸ்ரீராம்
இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்.
கோயம்பத்தூர்
மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் கோ-வில்...
275. கோயம்பத்தூர்
மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில்
செல்வி ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971ல் முதலீடு செய்த
200 பங்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக
வந்தவை.
276. சென்னை
அம்பத்தூர் குணாள் இஞ்சீனியரிங் கம்பெனியில்
செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.
277. சென்னை
கேன்பின்ஹோம்சில் செல்வி ஜெயலலிதா பெயரில்
நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி
ரூபாய்.
புடவைகள்,
செருப்புகள், நகைகள்
278. செல்வி
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 லட்சத்து 902 ரூபாய்
45 பைசா மதிப்பிலான 389 ஜோடி காலணிகள்.
279. செல்வி
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 61 லட்சத்து 13 ஆயிரத்து
700 ரூபாய் மதிப்பிலான 914 புதிய பட்டுச் சேலைகள்.
புடவைகள்,
செருப்புகள், நகைகள்
280. செல்வி
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 27 லட்சத்து 8 ஆயிரத்து
720 ரூபாய் மதிப்பிலான 6.195 புதிய சேலைகள்.
281. செல்வி
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 லட்சத்து 21 ஆயிரத்து
870 ரூபாய் மதிப்பிலான 2140 பழைய சேலைகளும் உடைகளும்.
282. 21.12.1996 அன்று
கதவிலக்கம் எண். 36 போயஸ் கார்டனிலிருந்து
பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான
7 விலை உயர்ந்த கடிகாரங்கள்.
283. போயஸ்
கார்டன் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 6 லட்சத்து
87 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான 91 கைக்
கடிகாரங்கள்.
284. செல்வி
ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்கள் - மதிப்பு
17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.
285. சசிகலாவுக்கு
உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட
62 வகை ஆபரணங்கள் - மதிப்பு 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.
286. செல்வி
ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்கள் - மதிப்பு
19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.
287. சசிகலாவுக்குச்
சொந்தமான 34 வகை ஆபரணங்கள் - மதிப்பு
17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா.
288. செல்வி
ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்கள் - மதிப்பு
23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.
289. செல்வி
ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்கள் - மதிப்பு
1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.
290. செல்வி
ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்கள் - மதிப்பு
3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.
291. வெள்ளிப்
பொருட்கள் 1116 கிலோ கிராம் எடை
- மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.
சசிகலா
பெயரில் டெபாசிட்
300. சசிகலா
பெயரில் கெல்லீஸ் சி.பி. வங்கிக்
கிளையில் உள்ள கணக்கு எண்.
38746ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.
301. சசிகலாவுக்குச்
சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும்,
மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும்
செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து
325 ரூபாய்.
சசிகலா
பெயரில் டெபாசிட்
302. லெக்ஸ்
பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கணம் 1 வாலஸ் கார்டன் சென்னை
34ல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள்
மதிப்பு
34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.
303. செகந்தராபாத்
சி.பி.ஐ. வங்கியில்
வைப்புத் தொகை 3 லட்சம் ரூபாய்.
No comments:
Post a Comment