151 ஊத்துக்காடு
கிராமம், சர்வே எண். 611/2ல்
மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
152. ஊத்துக்காடு
கிராமம், சர்வே எண். 577/ மற்றும்
சில சர்வே எண்களில் மொத்தம்
6.40 ஏக்கர் நிலம்.
சென்னை
லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்
153. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(சுதாகரன் பெயரில்)
154. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்.
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(இளவரசி பெயரில்)
சென்னை
லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்
155. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(சசிகலா பெயரில்)
156. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(ஜெ.எஸ்., வீட்டு வசதி
வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
157. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
158. சென்னை
லஸ் அவென்யூ சர்வே எண்
334/1ஏ-ல் உள்ள மொத்தம்
5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத
மனையில் ஆறில் ஒரு பங்கு.
(ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
159. லஸ்
அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது
76 லட்சம் ரூபாய்.
நீலாங்கரை...
160. நீலாங்கரை
கிராமம், சர்வே எண். 74/1ல்
11 சென்ட் நிலமும், கட்டடமும்.
161. நீலாங்கரை
கிராமம், சர்வே எண். 74/1ல்
11 சென்ட் நிலமும், கட்டடமும்.
162. அரும்பாக்கம்
கிராமம், டவுன் சர்வே எண்.
115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே
எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
163. தஞ்சாவூர்
வ.உ.சி.
நகர், டவுன் சர்வே எண்.
3077 மற்றும் 3079 ல் 26,540 சதுர அடி மனை
மற்றும் கட்டடம்.
164. ஊத்துக்காடு
கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும்
பல சர்வே எண்களில் மொத்தம்
7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
165. ஊத்துக்காடு
கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும்
பல சர்வே எண்களில் மொத்தம்
15.71 ஏக்கர் நிலம்.
நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி
166. நீலகிரி
மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ
எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.
167. ஊத்துக்காடு
கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும்
சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர்
நிலம்.
168. வேலகாபுரம்
கிராமத்தில் சர்வே எண். 198/180 எப்.
ல் 210.33 ஏக்கர் நிலம்.
நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி
169. வேலகாபுரம்
கிராமத்தில் சர்வே எண். 198/180 எப்.
டி. மற்றும் சில சர்வே
எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.
170. பையனூர்
கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும்
சில சர்வே எண்களில் மொத்தம்
2.03 ஏக்கர் நிலம்.
171. பையனூர்
கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும்
சில சர்வே எண்களில் மொத்தம்
2.34 ஏக்கர் நிலம்.
172. பையனூர்
கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும்
சில சர்வே எண்களில் மொத்தம்
90 சென்ட் நிலம்.
கடலூர்,
பையனூர் பங்களா
173. கடலூரில்
இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட்
பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு
செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம்
ரூபாய்.
நீலாங்கரை
சொத்துக்கள்
174. சென்னை,
நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம்
4/130 ல் கூடுதல் கட்டடம் கட்டிய
வகையில் செலவு செய்த தொகை
80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
175. சென்னை,
நீலாங்கரை கிராமம் சர்வே எண்.
94ல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.
நீலாங்கரை
சொத்துக்கள்
176. பையனூர்
பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய
வகையில் செலவு செய்த தொகை
1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
177. சென்னை,
கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல்
கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த
தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
ஆந்திரப்
பிரதேசம்,
178. சென்னை
வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி ல் உள்ள
குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல்
கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
179. ஆந்திரப்
பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை
வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில்
புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள்
எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.
சிறுதாவூர்
கிராமம், போயஸ் கார்டன்...
180. சிறுதாவூர்
கிராமத்தில் உள்ள பங்களாவில் புதிய
மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய
வகையில் செலவு செய்த தொகை
5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
181. சென்னை
போயஸ் கார்டன் கதவிலக்கம் 36ல்
உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல்
கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த
தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
182. சென்னை,
டி.டி.கே. சாலை
எண். 149 மற்றும் எண். 150ல்
உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல்
கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
183. சென்னை,
சோளிங்கநல்லூர், எண். 2/1ல் உள்ள
பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு
கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில்
80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
மைலாப்பூர்,
தியாகராயநகர், அண்ணாநகர்...
184. சென்னை
மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண்.
19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல்
கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
185. சென்னை
தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு
கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில்
20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
186. சென்னை
அண்ணாநகர் எண் எல்./66ல்
உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய
வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
187. சென்னை
தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5ல்
உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய
வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
188. புதிய
மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண்.
1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல்
கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
189. சென்னை,
அக்கறை, மர்பி தெரு எண்
1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல்
கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
190. சென்னை
கிண்டி, திரு.வி.க.
தொழில் பேட்டை, கணபதி காலனி,
சர்வே எண். 32.2.4ல் மனை எண்.
எஸ்7ல் கூடுதல் கட்டடம்
எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
191. சென்னை,
கிண்டி, பணிமனை எம்.எப்.-9ல் கூடுதல் கட்டடம்
எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
192. சேரன்குளம்
கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும்
467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு
ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை
7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.
ஜெ, சசி, இளவரசி, சுதாகரன்
வங்கிக் கணக்குகள்...
193. இளவரசியின்
மகன் மாஸ்டர் விவேக் பெயரில்
12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில்
தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண்.
4110ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
194. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம்,
இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட
கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
167 ரூபாய் 20 பைசா.
ஜெ, சசி, இளவரசி, சுதாகரன்
வங்கிக் கணக்குகள்...
195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம்,
இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று
தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
771 ரூபாய் 26 பைசா.
196. ஜெ.இளவரசி பெயரில் சென்னை,
அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து
342 ரூபாய் 25 பைசா.
197. சுதாகரன்
பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில்
30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு
1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
198. செல்வி
ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம்
கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து
29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
199. ஜெ.
இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம்
கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து
40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.
200. செல்வி.
ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம்
கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து
70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
No comments:
Post a Comment