மனிதன் தோன்றியது முதல் மனிதனுக்குள் ஏற்பட்ட ஒரு உணர்வு தான் காதல் என்றால் அது மிகையல்ல. இன்று மனிதன் எவ்வளவோ மாறிவிட்டான் ஆதி மனிதனிடமிருந்த பழக்கவழக்கங்கள் பல இன்றைய மனிதனிடம் இல்லை. ஆனால் பல எதிர்ப்புகள் தடைகள் இருந்தாலும் இன்றும் மனிதனிடம் காணப்படுவதும் காதல் தான். ஆனால், அதன் புனித தன்மை வேண்டுமானால் சற்று மாறுப்படலாம். அது சில்லா முள்ளமாரி, முடிச்சவிக்கிகளின் காதலால் தான் இந்த மாறுதல் கூட . மனிதனுக்குள் எத்தனை எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அவற்றை தாண்டி வருவது தான் காதலின் சிறப்பு.
இத்தகைய காதலை அடைவதற்கு நாம படும் பாடு இருக்கே யப்பா ....சொல்லுறதுக்கு பக்கங்கள் பத்தாது. மனசுக்கு ஒரு பொண்ண பிடித்து விட்டால் அவ பின்னாடியே லோ ..லோ...என்று சுத்தி அவளது ரசனைகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு அதற்கு தகுந்த மாதிரி நம்மை நாம் மாற்றி, அப்புறமா காலையில் சீக்கிரமா எழுந்து அவ எப்போ வருவா எங்க வருவான்னு தெரிஞ்சுகிட்டு, அதன் பிறகு அந்த பொண்ணு நம்மை பார்க்கிற மாதிரி நல்ல பிள்ளைய நடந்து . அதன் பிறகு பல நாள் தூங்காமல் முழித்து இருந்து ஒரு காதல் கடிதம் எழுதி, அந்த பொண்ணு கிட்ட கொண்டு கொடுத்தா பளார்...என்று கன்னத்தில் ஒரு அடி கடிதத்தை படிக்காமலே கிழிச்சு போட்டிடுவாங்க. அப்புறமா நாம வீட்டுக்கு வந்து கொஞ்ச நாளா மனசு உடைஞ்சு பொய் உக்காந்து இருந்து அப்புறமா போனா இன்னும் அந்த பொண்ணு நம்ம கண்ணுல பட்டு தொலையும் ஆனா, இப்போ அந்த பொண்ணு தான் அடிக்கடி நம்ம பார்க்கும் அப்புறம் நாமு திரும்ப பார்க்க அது எப்படி என்று சொல்ல தெரியல்லங்க ஆனா, காதல் வந்திடும் ரெண்டு பேருக்கும் அப்புறமா யாருக்கும் தெரியாமல் சுத்துறது, தூங்காமல் call பண்ணி பேசுறது அப்புறமா ஒரு வழியா ரெண்டு வீட்டுக்கும் தெரிந்து அப்பன் காதலுக்கு விலை பேச அண்ணன் எதிரியாக அடி தடி மோதலுக்கிடயிலும் நண்பர்கள் ஆதரவோட ஒரு வழியா காதல் கல்யாணத்தில முடியும்.(அது என்னவென்றே தெரியல்லங்க இந்த நண்பர்கள் இருக்காங்களே நாம யார காதலித்தாலும் ஆதரிப்பாங்க அது 'சொர்ணா' அக்காவா இருந்தாலும்). அப்புறமா கொஞ்ச நாள் சந்தோசத்துல காதல் ஜோடியா திரிஞ்சவங்க கணவன் மனைவியா ஆகாயத்துல பறப்பாங்க அப்புறமா கருத்து வேறு பாடு காரணமா விவாகரத்து . அவள் அவள் வீட்டில் இவன் இவன் வீட்டில்.
ஆனால், இன்னும் காதலிப்பதற்கு இவ்வளவு கஷ்டப்பட தேவையும் இல்லை, அடியும் பட வேண்டாம். விவாகரத்தும் பண்ண வேண்டாம் நீதிமன்றமும் செல்ல வேண்டாம். ஆமாங்க காதலிக்கிறதுக்கும் 'ரோபோ' வந்தாச்சு
EXL• ˜µY‰• YÖ²eÛL ‰ÛQ fÛPeLÖU¥ RÂVÖL Ypeh• UÂRŸLºeLÖL LÖR¥ ÙNš• ÚWÖÚTÖyÛP «tOÖÂL· E£YÖef C£ef\ÖŸL·. C‹R ÚWÖÚTÖyÛP VÖŸ YÖjf ÛY†‰ C£ef\ÖŸLÚ[Ö AYŸLÛ[ C‹R ÚWÖÚTÖy LÖR¦eh•. C‹R LÖR¥ ÚWÖÚTÖyÛP Ù^ŸU «tOÖ ÍÙPTÖÁ E¥¡o RVÖ¡†‰ C£ef\ÖŸ.
ஒரு விதமான அதிநவீன கவர்ச்சியுடன் இந்த ரோபோக்கு 'பாங்க்டியோனைடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்தோசம், அன்பு அல்லது காதல் உணர்வுடன் மனிதர்கள் இதை தொடும்போது அதற்கு ஏற்றாற்போல் எதிர்விளைவை காண்பிக்கும் வகையில் சிறப்பு உணர்வுகளுடன் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை வாங்கும் உரிமையாளர்கள் அன்போடு இறுக்கி அணைக்கும் போதும், செல்லமாக கொஞ்சும் போதும், மனிதர்களை போலவே அதிக இன்பநிலைக்கு ஆட்படும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமே
UÂRŸL· ÙRÖyP‰• A‰ ÍÙTc¥ ÙNÁNŸ ™X• RÁ Uf²opÛV•, LÖRÛX• ÙY¸T|†‰•. AÚRÖ| RÁ E¡ÛUVÖ[ÛW Lyz AÛQ†‰eÙLÖ·º•. C‹R LÖR¥ ÚWÖÚTÖy, CÁ¿ C¥XÖ«yPÖ¨• J£ SÖ· LÖRXÁ A¥X‰ LÖR¦Lºeh ˜µ UÖ¼\ÖL UÖ½«|• GÁ¿ «tOÖ ÍÙPTÖÁ E¥¡o i½ C£ef\ÖŸ.
இன்னும் எதுக்குங்க ஒரு காதலுக்காக இவ்வளவு கஷ்ட படணும் வாங்க ஒரு ரோபோ காதலி அல்லது ரோபோ காதலனை வாங்கலாம் அது இவங்களை மாதிரி எல்லாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கவும் செய்யாது, சண்டையும் வைக்காது, கொடுமையும் படுத்தாது . அப்புறம் என்னங்க சீக்கிரமா கிளம்புங்க காதல் செய்யும் ரோபோ வாங்க.
UÂRŸL· ÙRÖyP‰• A‰ ÍÙTc¥ ÙNÁNŸ ™X• RÁ Uf²opÛV•, LÖRÛX• ÙY¸T|†‰•. AÚRÖ| RÁ E¡ÛUVÖ[ÛW Lyz AÛQ†‰eÙLÖ·º•. C‹R LÖR¥ ÚWÖÚTÖy, CÁ¿ C¥XÖ«yPÖ¨• J£ SÖ· LÖRXÁ A¥X‰ LÖR¦Lºeh ˜µ UÖ¼\ÖL UÖ½«|• GÁ¿ «tOÖ ÍÙPTÖÁ E¥¡o i½ C£ef\ÖŸ.
இன்னும் எதுக்குங்க ஒரு காதலுக்காக இவ்வளவு கஷ்ட படணும் வாங்க ஒரு ரோபோ காதலி அல்லது ரோபோ காதலனை வாங்கலாம் அது இவங்களை மாதிரி எல்லாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கவும் செய்யாது, சண்டையும் வைக்காது, கொடுமையும் படுத்தாது . அப்புறம் என்னங்க சீக்கிரமா கிளம்புங்க காதல் செய்யும் ரோபோ வாங்க.
No comments:
Post a Comment