தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களில் படு பிஸியாக இருப்பவர் யுவன் சங்கர் ராஜாதான். இவர் போடும் மெட்டுக்கல் எல்லாம் ஹிட்டாவதால் யுவனுக்கு கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட வரவேற்பு. இதற்கிடையில் பிரிந்திருந்த செல்வராகவனுடன் மறுபடியும் இணைவதனாலும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் யுவன்.
இந்த மகிழ்ச்சியோடு திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்திருக்கிறாராம் யுவன். யுவனுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். யுவனுக்கு நடக்கப்போகும் இந்த திருமணத்தில் பெண்ணை அவருடைய பெற்றொர்கள்தான் தேர்வு செய்யப்போகிறார்களாம்.
திருமணத்திற்கு தனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாலும் பெற்றொரிடத்தில் பெண் பார்க்கும் வேலையை ஒப்படைத்திருக்கும் யுவன், அடுத்த வாரத்தில் சென்னையில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் மும்முரமாக இருக்கிறார். விஜய் டிவியுடன் யுவன் இணைந்து நிகழ்த்தும் இந்த இசை நிகழ்ச்சியில் வித்தியாசமான பல அம்சங்களை ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment