ஐ.பி.எல். வீரர் லூக்கின் செயல் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியதாவது:-
வெளிநாட்டு வீரர்கள் தங்களுக்குள்ள சலுகையை தவறாக பயன்படுத்துகிறார்கள். நேற்று இரவு கற்பழிப்புக்கு இணையான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு டெல்லி போலீஸ்தான் பொறுப்பு. இது போல் ஐ.பி.எல். போட்டியில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் பணத்திலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். ஒருவர் கிரிக்கெட் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்ததால் தகராறில் ஈடுபட்டார். இப்போது ஒருவர் மானப்பங்க புகாரில் சிக்கி உள்ளார். ஐ.பி.எல்.லில் நடைபெறும் ஒழுங்கீனத்தை கண்டித்து டெல்லி கோட்லா மைதானத்தில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நான் உண்ணாவிரதம் இருப்பேன்.
என்னுடன் முன்னாள் வீரர்களும் பங்கேற்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment