அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டியின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:-
இந்தியாவின் பொருளாதார நெகிழ்வுத்திறனால் விரைவில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீளும். இந்தியா 400 மில்லியன் நடுத்தர வர்க்கத்தினரை கொண்ட நாடு. பலம் வாய்ந்த நாடு.
எனவே அதன் உள்ளார்ந்த பலம் காரணமாக மீண்டு வர வாய்ப்புள்ளது.
விவசாயிகளின் கடின உழைப்பால் கடந்த ஆண்டைவிட 18 மில்லியன் டன் அதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment