பாலக்னுமா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென 'தீ' பிடித்தது. அத் தீ மேலும் அடுத்த பெட்டிகளுக்கும் பரவியது.
இதனால் மூன்று பெட்டிகள் தீயில் கருகியது. இச்சம்பவம் பகலில் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. அதிர்ஸ்டவசமாக அப்பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை.
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எஞ்சினில் இருந்து புறப்பட்ட தீ பக்கத்து பெட்டிகளுக்கு பரவியதாகவும், எஞ்சினில் ஏற்பட்ட தீப்பொறி காரணாமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறன.
இத்தீ யை முதலில் கவனித்த டிரைவர் தீயை அணைக்க முயன்றார், தீ மளமளவென பரவவே தீயனைப்புதுறையினர் வரவழைக்கப்பட்டனர். மூன்று தீயனைப்பு வண்டிகள் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்விபத்தால், அப்பாதையில் செல்லும் 10 க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment