சிவ சேனா தலைவர் பால்தாக்கரே மூச்சு தினரளினால் அவதிப்பட்டுள்ளார். இதனால் பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவ சேனா கட்சியின் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நேற்று மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமடைந்து வருவதாக தெரிவித்த மற்றொரு மூத்த உறுப்பினர் அவர் நாளை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என தெரிவித்தார்.
மராட்டிய மாநிலத்தில் பால்தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலிமையான கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment