சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ.
டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
கிரண்பேடியை விட ஷாஜியா இல்மி மிகவும் அழகானவர் என்று கருதுகிறேன்.
ஷாஜியா இல்மியை முதல்–மந்திரி வேட்பாளர் ஆக்கி இருந்தால், டெல்லியில் பாரதீய ஜனதா நிச்சயம் வெற்றி பெற்று விடும்.
குரோஷியாவில் (ஐரோப்பிய நாடு) அழகான முகங்களுக்கு மக்கள் ஓட்டு போடுகிறார்கள். என்னைப் போன்று ஓட்டு போடாதவர்கள்கூட ஷாஜியா இல்மிக்கு ஓட்டு போடுவார்கள்.
இவ்வாறு அவர்கூறி இருந்தார்.
ஆனால் இந்த கருத்துக்காக கட்ஜூவுக்கு டுவிட்டரில் கடுமையான கண்டனங்கள் வந்தன.
இதையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘‘மக்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும், நான் நகைச்சுவை உணர்வுடன்தான் அப்படி கூறினேன். அதை அப்படித்தான் பார்க்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

No comments:
Post a Comment