பிரபல மாடல் அழகியும் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் முன்னாள் மனைவியுமான ஸ்வேதா ஜெய்சங்கர், தொழிலதிபரை திருமணம் செய்கிறார். இந்த வாரம் அவர்களது திருமணம் நடக்கிறது.
ஸ்வேதாவுக்கும் மகேஷ் பூபதிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கடந்த ஆண்டு விவாகரத்தும் ஆகிவிட்டது. மகேஷ் பூபதி, இரு தினங்களுக்கு முன்புதான் நடிகை லாரா தத்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது ஸ்வேதாவின் முறை. வரும் பிப்ரவரி 20-ம் தேதி ரகு கைலாஷ் என்பவரை மணக்கிறார் ஸ்வேதா. இவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் (பைனான்ஸ்).

No comments:
Post a Comment