விரைவில் வரப்போகிறது சாந்தி என்ற திரைப்படம். இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. வெளுத்துக்கட்டு, புழல், ராமநாதபுரம் என்று இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் ஒருபுறம் இருக்க, சாந்தி மட்டும் அவரது லிஸ்ட்டிலேயே இல்லை. காரணம் இதில் அவர் நடித்திருக்கும் மேட்டர் அப்படி!
நல்ல கதையா இருக்கேன்னுதான் நடிக்க சம்மதிச்சேன். ஆனால் மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க. நான் மறுத்தபோதும் வற்புறுத்தி நடிக்க வச்சிட்டாங்க. இந்த படத்தின் மூலமா நான் சரியான பாடம் கத்துக்கிட்டேன். சினிமாவில் சாதிக்கணும் என்ற எண்ணத்தோடு வர்ற என்னை மாதிரி பெண்களை இப்படிதான் ஏமாத்துறாங்க. அவங்களை நான் கேட்டுக்கறது ஒண்ணே ஒண்ணுதான். முடிஞ்சா நல்ல நல்ல கேரக்டர் கொடுங்க. இல்லைன்னா இப்படி வற்புறுத்தி நடிக்க வச்சு ஏமாற்றாதீங்க என்றார் ஆத்திரத்துடன்.
யூ ட்யூப்-ல் இவர் நடித்த அந்த படுக்கையறை காட்சி ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் ரொம்ப வேதனை!
No comments:
Post a Comment