எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பாமகவில் இணைந்தார். பாமக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் பாமக தலைமைக்கும், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகியதுடன், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சியின் அவை தலைவரானார். 2006 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்திரி தேவி போட்டியிடுகிறார்.
காயத்திரி தேவி மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் பிரபலங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
- விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடும் காங். வேட்பாளர...
- விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' அடுத்த முறை முத...
- ரஜினியுடன் நடிக்க ரேகா கேட்ட சம்பளம் !
- கத்ரீனா விளம்பரம்... ஏஆர் ரஹ்மான் வழக்கு!
- பிருத்விராஜுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம்!
- ரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆம...
- திமுகவின் கோடீஸ்வர வேட்பாளர்: சொத்து மதிப்பு ரூ. 1...
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்ப...
- காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
- தங்கபாலு மீது ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் புகார்: சோன...
- டாக்டர் சேதுராமனின் கட்சியை இரண்டாக 'உடைத்த' அழகிர...
- மச்சான் கன்னத்தில் அறைந்த விஜயகாந்த் ;பண்ருட்டியார...
- ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து போட்ட...
- அனுஷ்காவுக்கு வலை விரிக்கும் சிம்பு !
- கலைஞர் தொகுதியில் கலைஞர் தலைமையில் விஜயகாந்தை விள...
- என் மூடுக்கு தகுந்த மாதிரியான கணவர் வேணும் : அசின்...
- ஆடு, கோழி, பீடிகளை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம...
- வாக்குக்கு காசு புதிய தந்திரம் :'அடகு வைங்க, அண்ணன...
- உதயநிதி பேசிய முதல் வசனம்!
- 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேர் டெபாசிட் இழந...
- அப்துல் கலாம் பற்றிய வதந்தியால் பரபரப்பு
- ஜெ. பிரச்சார வேனுக்கு ரகசிய பூஜை
No comments:
Post a Comment