அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த புத்தகத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதா வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதியுள்ளார் வாசந்தி. இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் தம்மிடம் ஆலோசிக்காமல் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் ஜூன் 7ம் தேதி வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம். மேலும், வாசந்தி மற்றும் புத்தக வெளியீட்டாளர் பதில் தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment