கூகுள், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்கக் கோரி பத்திரிக்கையாளர் விஜய்ராய் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் 21 நிறுவனங்களுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கூகுளும், பேஸ் புக்கும் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த சம்மன் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment