ராம்தேவ் மீது கருப்பு மை வீசியதில் மிகுந்த கோபத்தில் இருந்த அவரது ஆதரவளார்கள் இன்று டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே இருந்த சோனியா காந்தியின் போஸ்டர் மீது கருப்பு மையை வீசினர்.
மேலும் அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் தலைவர்கள் ராகுல் காந்தி,திக்விஜய் சிங் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மத தலைவர்களை அவமானப்படுத்த யாரையும் விட மாட்டேன் என்றார். இன்னும் சிலர் சோனியா பட போஸ்டரில் கருப்பு மை பாட்டில்களை எறிந்த வண்ணம் இருந்தனர்.
No comments:
Post a Comment