தொடக்கத்தில் சந்திரன் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது வானில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் ஒரு கிரகம். அதனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது அசையக் கூடியது என்று கடந்த 2010-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தின் எல்.ஆர்.ஓ. காமிரா துல்லியமாக படம் பிடித்து இது ஒரு இயற்கையான செயற்கைகோள் என அடையாளம் காட்டியது. அதற்கு முன்னதாக அப்பல்லோ-15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன.
சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மையத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது. சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment