பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் தனது சேவையை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் முது பணமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் மேல்சபையில் இன்று தெரிவித்ததாவது:
அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பணமோசடி வழக்குகளை விசாரித்து வரும் அமுலாக்கப்பிரிவு பாரதி ஏர்டெல் நிறுவனத்தையும் தனது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என கூறினார். மேலும் இந்த நிறுவனம் மீதான விசாரணை நடந்து வருவதால் கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிட இயலாது என்வும் கூறினார்.

No comments:
Post a Comment