இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வைர விழா சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று நடந்த விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ஐ.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
விழாவில், செக்ஸ் புகாரில் சிக்கிய வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரும் கலந்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. ஹர்பிந்தர் சிங் ராணா (52) என்ற அவர், கடந்த 1980ம் ஆண்டுகளில் டாக்டர் போல் நடித்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இதற்காக அவர் சிறைத் தண்டனையும் பெற்றார்.
அவர், எலிசபெத் ராணியின் விழாவில் கலந்து கொண்டது, இங்கிலாந்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹர்பிந்தர் சிங்கிடம் கேட்டபோது, இளவரசர் சார்லசின் அழைப்பின் பேரிலேயே இவ்விழாவில் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment