அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ரவி எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் உள்ள வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவரவர் வசித்து வரும் பெறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ள மொளச்சூர் இரா.பெருமாள் எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம் சங்கரன் கோவில் நகர 16-வது வார்டு இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள எஸ்.முத்துச்செல்வி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த அம்மாவுக்கு வேற வேலயே கெடையாதா....?????இதே மாதிர் இந்தம்மா செஞ்சிகிட்டு இருந்தா கடைசியில இந்தம்மாவுக்கு ஒரு கஷ்டம்ன்னு வரும்போது எல்லாரும் ஒதுங்கிடுவாங்க
ReplyDelete