சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment