கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரை வரும் 18-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வள்ளியூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பியிருக்கும் இந்த சம்மனை கன்னியாகுமரி பறக்கை வீடு பகுதியில் உள்ள உதயகுமாரின் வீட்டில் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.
உதயகுமார் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போதைய சம்மனானது 4 வழக்குகள் தொடர்பானவை. இந்த வழக்குகள் 143,156,291, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளது,.
No comments:
Post a Comment