ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தீவு கூட்டம் ஒன்று உள்ளது. இதில் சில தீவுகளை ஜப்பானும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
சமீபாலமாக இந்த பிரச்சினை தொடர்பாக பதட்டம் நிலவுவதால் இரு நாட்டு கடற்படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவு கூட்டத்தில் 3 தீவுகள் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியாருக்கு சொந்தமாக இருந்தது.
இவற்றை ஜப்பான் அரசு விலை கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.130 கோடி விலை பேசப்பட்டுள்ளது. விரைவில் 3 தீவுகளும் ஜப்பான் அரசுக்கு கைமாறுகின்றன. ஆனால் இதற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

No comments:
Post a Comment