கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் "கீ"டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது.ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தாக்கம் நம்மிடம் உள்ளது.
அவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு மாறிவரும் நிலையில் நாம் அவர்கள் தூக்கி எறிந்த கலாச்சாரத்திற்க்கு திரும்புகிறோம் என்பதற்கு எராளமான உதாரணங்கள் உள்ளன.அந்த வகையை சார்ந்ததுதான் இது.
இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் என்வர் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும்.
கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு சாவிக்குலுக்கல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் காரில்தான் வரவேண்டும், ஜோடியாகத்தான் வரவேண்டும், வருகின்ற அனைவரின் கார் சாவிகள் அனைத்தும் ஒரு குவளையில் போட்டு குலுக்கப்படும். அதை அங்கே வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு சாவியை எடுக்கவேண்டும்.
எந்தக் கார் சாவி யார் கைக்கு கிடைக்கிறதோ அந்தக்காரின் சொந்தக்காரருடன் அந்தப் பெண் சென்றுவிட வேண்டுமாம்.
ஒரு மணி நேரம் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து விளக்கு போடப்படும் அதன்பிறகு அவரவர் ஜோடியுடன் சென்றுவிடலாம், என்னவொரு கலாச்சாரச் சீரழிவு? இதை எப்படி நாம் அனுமதிக்கலாம்? நீங்களே சொல்லுங்க.என்றும் அப்படி நடத்தப்பட்டால் நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும்" என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.இதன் காரணமாக அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment