பிகே படம் கடவுள்களை முக்கியமாக இந்து கடவுள்களை விமர்சிக்கிறது என்று படத்துக்கு எதிராக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பிஜேபியின் மூத்த தலைவர் அத்வானி படத்தை பாராட்டியுள்ளார்.
பிகே படத்தைப் பார்த்த எல்.கே.அத்வானி, வொண்டர்ஃபுல் அண்ட் கரேஜியஸ் ஃபிலிம் என்று பாராட்டியதோடு படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானிக்கும், தயாரித்த விது வினோத் சோப்ராவுக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
அத்வானியின் வாழ்த்து பிகே எதிர்ப்பாளர்களின் வேகத்தை பெருமளவு மட்டுப்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment