தமிழ் சினிமாவில் கண்ணதாசன், வாலிக்கு பிறகு முன்னணி பாடலாசிரியராக இருந்து வருபவர் வைரமுத்து. இப்போது தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறக்கி விட்டபோதும், தான் பாடல் எழுதுவதை வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில், இப்போதும் மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வைரமுத்து பாடல் எழுதி வருகிறார். மேலும், இதுவரை 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அவர், தற்போது சாமி இயக்கியுள்ள கங்காரு படத்தில் பாடகர் ஸ்ரீநிவாஸின் இசையில் 5 பாடல்களையும் தானே எழுதியிருக்கிறார்.
அண்ணன் தங்கையின் பாச உணர்வுகளை மையப்படுத்தி படத்தில் சில பாடல்களை எழுதியிருப்பவர், தம்பி ராமைய்யா ஆடிபாடும் ஒரு தத்துவப்பாடலையும் எழுதியிருக்கிறார். அதாவது, தாயும் கொஞ்ச காலம், தந்தையும் கொஞ்ச காலம், ஊர் உறவும் கொஞ்சம் காலம் -என தொடங்கும் அந்த பாடலில் இன்றைய உறவு முறைகள் எப்படி மாறிப்போய் உள்ளது என்பதை சொல்லியிருக்கிறாராம்.
கலாச்சாரம் மாறினாலும் அன்பு, பாசம், சொந்த பந்தம் மாறக்கூடாது என்று உறவுகளுக்கும், உணர்வுகளுககும் முக்கியத்துவம் கொடுத்து அந்த பாடலை எழுதியிருககிறாராம். இந்த பாடல்தான் சமீபகாலமாய் வைரமுத்து எழுதிய பாடல்களில் அவரது நெஞ்சுக்கு நெருக்கமான பாடலாம்.

No comments:
Post a Comment