கிரிக்கெட் வீரர் டோனியும் நடிகை ராய்லட்சுமியும் இரு வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது இருவரும் நட்பானார்கள். தொடர்ந்து ரகசியமாக அவர்கள் சந்திப்பதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால் டோனிக்கும் சாக்ஷிக்கும் திருமணம் நடந்தது. அப்போது டோனிக்கு ராய்லட்சுமி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் நண்பர்களாகத்தான் பழகினோம். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனாலும் டோனி, ராய்லட்சுமி காதல் கிசுகிசு இன்னும் முடிந்தபாடில்லை. இருவருக்கும் காதல் இருக்கிறது என்று தொடர்ந்து இன்டர்நெட்டில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது ராய்லட்சுமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராய்லட்சுமி கூறியதாவது:–
டோனியையும், என்னையும் இணைத்து தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இதை நான் மறுத்து விட்டேன். ஆனாலும் கறை, மச்சம் மாதிரி இந்த வதந்தி மட்டும் மாறாமல் இன்னும் இருக்கிறது. தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்களே என நினைக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. டோனிக்கு பிறகு வேறு தொடர்புகள் ஏற்பட்ட பிறகும் அதுபற்றி யாரும் பேசுவது இல்லை.
இவ்வாறு ராய்லட்சுமி கூறினார்.

No comments:
Post a Comment