கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு படங்களின் வசூல் எகிறும் என்ற நம்பிக்கையில் உள்ளது ஹாலிவுட்.
டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினத்தில் ஏஞ்சலினா ஜோலியின் அன்புரோக்கன், சோனியின் சர்ச்சைக்குள்ளான த இன்டர்வியூ, இன் டு த வூட்ஸ், த கேம்ப்ளர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான த ஹாபிட் சீரிஸின் 3 -வது பாகம் மற்றும் நைட் அட் த மியூஸியம் சீரிஸின் புதிய பாகம் ஆகியவையும் கணசமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதில் அன்புரோக்கன், இன் டு த வூட்ஸ் ஆகிய படங்கள் 25 முதல் 28 வரை நான்கு தினங்களில் 45 மில்லியன் டாலர்களை தாண்டி வசூலிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். லிமிடெட் வெளியீடாக வந்துள்ள த இன்டர்வியூவும் வசூலில் பின்னுகிறது.
ஆனால் இந்தப் படங்களைவிட த ஹாபிட் படமே அதிக வசூலுடன் முன்னணியில் உள்ளது. அடுத்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் அதுவே முதலிடத்தைப் பிடிக்கும் என கணித்துள்ளனர்.
மார்க் வால்பெர்க்கின் த கேம்ப்ளர் வெள்ளிக்கிழமை 3 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்து ஏமாற்றமளித்துள்ளது.

No comments:
Post a Comment