Tuesday, December 30, 2014

இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா

நடிகர், நடிகைகள் பாடுவது இப்போது பேஷனாகி வருகிறது. டி.இமான் அதனை ஒரு கொள்கையாகவே செயல்படுத்தி வருகிறார்.

அதேநேரம் இளையராஜா இசையில் பாடுவது அவ்வளவு எளிதல்ல.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இசை இளையராஜா.

இதில், எஸ்.ஏ.சி. கேட்டுக் கொண்டதால் இரு பாடல்கள் பாடியுள்ளார் ஜீவா. அவர் சினிமாவில் பாடுவது இதுதான் முதல்முறையாம்.


No comments:

Post a Comment